எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் பிடுக்கும் போதும் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. 'மனுஷர் எவ்வளவு விஷயங்களைத்தான் மனதில் வைத்திருக்கிறார்!' என ஆச்சரியப்படும் அளவுக்குப் பிரமிப்பூட்டி வருகிறார்.
மனதில் நினைப்பதை எழுத்தில் கொண்டு வருவது என்பது எல்லோராலும் முடியாத விஷயம். அதைத் தகர்த்தெறிந்து, என்னால் எழுத முடியும் என நிரூபித்து வெற்றி பெற்றவர் திரு. பாலகுமாரன் அவர்கள். பார்த்த சினிமாவையே சிலர் பல தடவை பார்ப்பார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால்,அதே கதைகளைப் படித்த பல வாசகர்கள் அதே கதைகளை மீண்டும் மீண்டும் படிப்பதை நான் கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். நானும் படித்திருக்கிறேன்.
செந்தூரச் சொந்தம்-Senthura Sontham
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹95
Tags: senthura, sontham, செந்தூரச், சொந்தம்-Senthura, Sontham, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்