• சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Seraman Kathali
கவிஞர். கண்ணதாசன்  எழுதி சாஹித்ய அகாடமி  விருது பெற்ற  சேரமான் காதலி என்ற  சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எனக்கு சேரமான் காதலி நினைவுக்கு வந்தது. கவிஞரின் படைப்புகளில் சமய கருத்துகள் மிகுந்து இருக்கும் என்று எண்ணியே படிக்க அமர்ந்தேன்  மெக்காவிற்கு அருகில் ஜாபர் எனும் ஊரில் உள்ள கல்லறையில் சேர அரசர் அப்துல் ரகிமான் சமேரின் அடக்கம் என்று கூறபட்டிருக்கிறது . சேர மன்னர் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் ? எவ்வாறு ஜாபர் வரை சென்றார் ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தருபவள் சேரமான் காதலி இனி கதைக்கு வருவோம்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Seraman Kathali

  • ₹475
  • ₹404


Tags: seraman, kathali, சேரமான், காதலி, (சாகித்திய, அகாதமி, விருது, பெற்ற, நூல்), -, Seraman, Kathali, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்