• சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்  - Sethupathi Mannarum Rajanarthagiyum
சதிகாரர்கள் பற்றி துலக்கமான துப்பு கிடைக்காத நிலையில், மன்னரது இராமேசுவரம் திருக்கோவில் திருப்பள்ளிகளும், திருப்புல்லாணி திருக்கோயில் கட்டுமானப்பணிகளும் தொடர்கின்றன.  இதைப் போன்று கலாதேவியில் இளந்துறவி சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்த நிகழ்வகுளின் தொடர்ச்சியில் சேதுபதி மன்னம் சதிகார்ர்களை இனங்கண்டு அவர்களைத் தண்டித்தானா ? மகாராணிக்கும் கலாதவேஇக்கும் இடையில் வாஞ்சையும் உறவும் என்னவாயிற்று? இளந்துறவியிடம் இதயத்தைப் பறிகொடுத்த கலாதேவியின் காதல் நிறைவேறியதா? சேதுபதி மன்னருக்கான சதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்களா? இந்த வினாக்களுக்கான விடைகளை அறிய இந்தப் புதிய பக்கங்களைப் புரட்டச் செல்லுங்கள்!!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் - Sethupathi Mannarum Rajanarthagiyum

  • ₹120


Tags: sethupathi, mannarum, rajanarthagiyum, சேதுபதி, மன்னரும், ராஜநர்த்தகியும், , -, Sethupathi, Mannarum, Rajanarthagiyum, டாக்டர்.எஸ்.எம். கமால், சீதை, பதிப்பகம்