சதிகாரர்கள் பற்றி துலக்கமான துப்பு கிடைக்காத நிலையில், மன்னரது இராமேசுவரம் திருக்கோவில் திருப்பள்ளிகளும், திருப்புல்லாணி திருக்கோயில் கட்டுமானப்பணிகளும் தொடர்கின்றன. இதைப் போன்று கலாதேவியில் இளந்துறவி சந்திப்புகளும் தொடர்கின்றன.
இந்த நிகழ்வகுளின் தொடர்ச்சியில் சேதுபதி மன்னம் சதிகார்ர்களை இனங்கண்டு அவர்களைத் தண்டித்தானா ? மகாராணிக்கும் கலாதவேஇக்கும் இடையில் வாஞ்சையும் உறவும் என்னவாயிற்று?
இளந்துறவியிடம் இதயத்தைப் பறிகொடுத்த கலாதேவியின் காதல் நிறைவேறியதா?
சேதுபதி மன்னருக்கான சதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்களா?
இந்த வினாக்களுக்கான விடைகளை அறிய இந்தப் புதிய பக்கங்களைப் புரட்டச் செல்லுங்கள்!!
சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் - Sethupathi Mannarum Rajanarthagiyum
- Brand: டாக்டர்.எஸ்.எம். கமால்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: sethupathi, mannarum, rajanarthagiyum, சேதுபதி, மன்னரும், ராஜநர்த்தகியும், , -, Sethupathi, Mannarum, Rajanarthagiyum, டாக்டர்.எஸ்.எம். கமால், சீதை, பதிப்பகம்