• சேதுபதியின் காதலி  - Sethupathiyin Kadhali
பதினைந்து முதல் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையான தமிழக வரலாற்றில் தன்னேரிலாத தமிழ் வள்ளல்களாக, தெய்வீகத் திருத்தொண்டர்களாக, மறவர் சீமையின் முடிமன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இந்த வரலாற்று நாயகர் வழியில் கி.பி. 1717-28ல் சேது பீடத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தியவர்,முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னர்.இவரது குறுகிய கால எல்லைக்குட்பட்டாலும் ,கலைத்துறையிலும் கட்டுமானத் துறையிலும்,இவரது  ஆட்சி பதிவு செய்துள்ள முத்திரையின் சுவடுகள் காலமெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சேதுபதியின் காதலி - Sethupathiyin Kadhali

  • ₹120


Tags: sethupathiyin, kadhali, சேதுபதியின், காதலி, , -, Sethupathiyin, Kadhali, டாக்டர் எஸ்.எம். கமால், சீதை, பதிப்பகம்