எர்ணாகுளத்தில் பிறந்த என்.எஸ்.மாதவன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.
சூளைமேட்டில் சவங்கள், ஹிக்விக்டா, திருத்து, பரியாய கதைகள் என்பன இவரது புகழ்மிக்க சிறுகதைத் தொகுப்புகள், சாகித்ய அகாதெமி உட்பட பல பரிசுகளைத் தன் படைப்புகளுக்காகப் பெற்றவர்.
இவருடைய ஹிக்விக்டா என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாக பல விமர்சகர்களால் முன் வைக்கப்படுக்றிது.வந்தன் பந்தேரியில் லுத்தினியாக்கள் என்ற நாவல் போர்ட் கொச்சினை மையமாக வைத்து எழுதப்பட்ட முற்றிலும் வித்தியாசமான படைப்பு.
ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான கள இடைவெளி நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
Tags: sharmista, சர்மிஷ்டா-Sharmista, கே.வி. ஷைலஜா, வம்சி, பதிப்பகம்