சைவ சித்தாந்தம்

Shop all the Collection of books offered by Saiva Sithaantham
Grid View:
Quickview

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - Ashtaashta Moorthangal

₹ 250

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்..

Quickview

உண்மை விளக்கம் (உரை நூல்) - Unmai Vilakkam

₹ 170

இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் 'பொய் காட்டி' என்று தொடங்குகிறது; 'வாழ்ந்தேன்' என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய ..

Quickview

ஊரெல்லாம் சிவமணம் - Vooraellam Sivamanam

₹ 350

"ஊரெல்லாம் சிவமணம்" என்ற இம்மூன்றாம் தொகுதியில் இரண்டாம் தொகுதியில் சேர்க்க முடியாத தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சென்னை நகரில் உள்ள சைவ மன்றங்களின் வரலாறும், சைவப் பணிகளும் தொகுத்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொகுதியின் - அவசியம் பற்றிச் சிலர் கேள்விகள் எழுப்பினார்கள். தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு என்பதே கிடையாது. அதுவும் அவர்கள் வாழும் காலத்..

Quickview

சிவஞான போதம்: வழித்துணை விளக்கம் - Sivaganana Paadiya Nunporul Villakkam

₹ 230

இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படு..

Quickview

ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் ) - Gnanaamirdham

₹ 650

ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )..

Quickview

ஞானாமிர்தம் - Gnanaamirdham

₹ 100

ஞானாமிர்தம்..

Quickview

திருவருட்பயன் - Thiruvarut Payan

₹ 250

இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறி குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரை யின் துணையின்றிக் கற்பது எளிதன்று. 'திருவருட் பயனு‘க்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை சில வகையில் வேறுபட்டு நிற்கிறது. இவ்வுரை நூலைப் படி..

Quickview

மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் - Sivagnana Botham

₹ 90

1) சைவ சித்தாந்த கொள்கையாம் முப்பொருள் உண்மையாகிய பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல். 2) 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சிறந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 3) சித்தியார் - பரபக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற பிர சாத்திர நூல்கள் போல பிற சமயங்களை எங்கேனும் தூற்றாமல், இதுவே சைவசித்தாந்த சாறு என்..

Showing 1 to 10 of 10 (1 Pages)
Back to top