இங்குள்ள பலவகைக் கவச மந்த்ரங்களும் மிகப் பழமை வாய்ந்தவை. இவை வேதபாகம் - உபநிஷத் பாகம் - புராண பாகம் - ஸம்ஹிதா பாகம் எனப் பல வகைகள் என்று சாஸ்த்ரம் கூறும். இவ்வகைகளில் பல ஸ்தோத்ரங்கள் - புராண வரலாறுகள் - பூஜை முறைகள் - தந்த்ர உத்திகள் கவசங்கள் எனப் பலபடச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஹோம - ஜபாதிகளை - பொதுவாக நம் நன்மையை உத்தேசித்துத் தினசரிப் பாராயணம் செய்வதில் தவறில்லை என்பதால் இதனைப் தொகுத்து அன்பர்களின் திருக்கரங்களில் ஸமர்ப்பிக்கின்றோம்
ஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம்
- Brand: எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75