ஓங்கார ரூபன் உயரிய நிலையான் - முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒருவனே தரவல்லவன். எல்லா வகைத் தடைகளையும் - வினைகளையும் - தோஷங்களையும் வேரறுத்திடுவான். விரும்பியன தருவான் என்பதால், எல்லோரும் பயன் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த 'மஹா கணபதி ஹோம' நூலை எழுதியுள்ளேன். இந்த ஹோம வழிகாட்டி எளிய தமிழ் விளக்கத்தோடு, நாமே வீட்டில் செய்வதற்கு உகந்தது என்பதை அறிய வேண்டுகிறேன்.
ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம்
- Brand: ஸ்ரீரங்கம் எஸ். சுந்தர சாஸ்த்ரிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80