இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை "ச்வேதாச்வதர உபநிஷத்" வேறு
விதமாக அதாவது - இளஞ்சிவப்பு வெளுப்பு - கறுப்பு என்று வர்ணத்தில்
குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே -
'துர்க்காஸப்தசதீ' முதல்கதை - நடுக்கதை - உயர்கதை என்று பிரித்துக்
காட்டுகிறது இவர்களது வரலாற்றை.
இவளே கௌரீ தேகத்திலிருந்து தோன்றிய
மஹாஸரஸ்வதி ஆவாள் என்று வைக்ருதிக ரஹஸ்யம் கூறும். எனவே மஹாசக்தியின்
குணங்களைப் பார்க்கின்றபோது பெயர் - வடிவமாற்றம் தென்படுகிறது. எதற்காக இவை
இங்கு கூறப்பட்டது என்றால், இத்தகைய ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மூலம் தோன்றிய
இத்தகைய தெய்வீக சக்திகளின் ஐக்ய பரிணாமமாகத் தோன்றுகிறாள் இந்தப் பராசக்தி
சண்டிகா தேவி.
ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம்
- Brand: எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200