ஒரு ஜாதகன் இவ்வுலகில் இந்தப் பூமியில் பிறப்பை எடுத்து விட்டால்; அவனோடு கூடவே ஜாதகமும் நாளும் - நக்ஷத்ரமும் - ராசியும் சேர்ந்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். இது அவரவர் வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிதான்.மேலும் 12 இடங்களில் 1. உடல் ஸ்தானம், 2. தனஸ்தானம், 3. ஸஹோதரம், 4. ஸுகம், 5. பிள்ளை, 6. பகைவர், 7. மனைவி, 8. ஆயுள்பாவம், 9. பாக்யம், 10. தந்தை, 11. லாபம், 12. செலவு என ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வோர் இடம் எனவும் வகுத்து அங்கங்கே இந்த க்ரஹங்கள் ஸஞ்சாரம் செய்யும்போது நமக்கு நல்லதும் வரலாம் - கெட்டதும் வரலாம். அப்படி இந்த க்ரஹங்கள் வந்து வாட்டும்போது நாம் இவ்வாறு சிற்சில பரிஹாரங்களைச் செய்ய வேண்டும் எனச் சோதிடர் கூறுவர்.
ஸ்ரீ நவக்ரஹ தேவதா ஹோம விதானம்
- Brand: ஸ்ரீரங்கம் எஸ். சுந்தர சாஸ்த்ரிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100