சிம்மானத்தில், கவிராயர், அந்தணரிடம் புரியும் விவாதம் கண்டு மலைத்துப் போனேன். இது வக்காலத்து அல்ல. இது உண்மை. எனவே மூடிவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் ஜாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உண்மை பேச வேண்டும் என்றால்... பாலகுமாரன், அது அத்தனையையும் கடந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். அது உன்னால் முடிந்திருக்கிறது. உனது தாடியும், திருநீறும், சந்தன குங்குமப் பொட்டும் உருவகப்படுத்தும் பாலகுமாரன் வேறு.
Tags: simmasanam, சிம்மாசனம்-Simmasanam, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்