இதேபோல, ஒரு சாதாரண தொழிலாளி, தனது குடும்பத்தாருடன் மண் உண்டியலில் பணம் சேர்த்து, ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவில் கொண்டுவந்து கொடுப்பார். நடப்பாண்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த அவர், வழக்கம்போல உண்டியலைக் கொடுத்தார். அதில் ரூ.25,976 இருந்தது. இப்படி, மிகச் சாதாரண மக்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன்தான் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
சிந்தனைப் பூங்கா பாகம் 3 - Sinthanai Pookal Part 3
- Brand: பி.டி. சக்திவேல்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: sinthanai, pookal, part, 3, சிந்தனைப், பூங்கா, பாகம், 3, , -, Sinthanai, Pookal, Part, 3, பி.டி. சக்திவேல், சீதை, பதிப்பகம்