நேர்மறை சிந்தனை வேண்டும்: பொதுவாக வெற்றி அடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர். நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அவ்வாறே நமது நடத்தையும் இருக்கும்.
நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும் கோபம் போன்றவை ஏற்படும்.
மாணவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் இருக்கக் கூடாது. அது ஞாபக சக்தியை பாதிக்கும். நேர்மறை சிந்தனைகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் பாடங்களைப் போன்றே நீதிபோதனை பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றனர்.
சிந்திக்க சாதிக்க - Sinthika Sathikka
- Brand: து.சா.ப. செல்வம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹130
-
₹111
Tags: sinthika, sathikka, சிந்திக்க, சாதிக்க, -, Sinthika, Sathikka, து.சா.ப. செல்வம், கண்ணதாசன், பதிப்பகம்