• சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்

  • ₹130