• சிறகிசைத்த காலம்  (14 கலைஞர்களின் பள்ளிப்பருவ நினைவுகளும் படைப்புகளும்)-Siragisaitha Kaalam 14 Kalaignargalin Palliparuva Ninaivugalum Padaippugalum
திருவண்ணாமலை, டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி, தமிழக மாணவர் சமூகத்துக்கு அளித்திருக்கும் ஒரு பெரும்கொடை இந்நூல். வித்தியாசமும் தனித்துவமும் கொண்ட, அதேசமயம் மிகவும் அவசியமான ஒரு பதிப்பு முயற்சி இது. இப்பள்ளி நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைசார்ந்த 14 கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளோடு சிறகிசைத்துப் பேசியிருக்கிறார்கள். அவற்றோடு அவர்களின் படைப்புகளையும் இணைத்துத் தொகுத்திருக்கும் நேர்த்தி, இப்புத்தகத்தை வெகு சிறப்புடையதாகவும், தனித்துவம் மிக்கதாகவும் கவனம் கொள்ளவைக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிறகிசைத்த காலம் (14 கலைஞர்களின் பள்ளிப்பருவ நினைவுகளும் படைப்புகளும்)-Siragisaitha Kaalam 14 Kalaignargalin Palliparuva Ninaivugalum Padaippugalum

  • ₹200


Tags: siragisaitha, kaalam, 14, kalaignargalin, palliparuva, ninaivugalum, padaippugalum, சிறகிசைத்த, காலம், , (14, கலைஞர்களின், பள்ளிப்பருவ, நினைவுகளும், படைப்புகளும்)-Siragisaitha, Kaalam, 14, Kalaignargalin, Palliparuva, Ninaivugalum, Padaippugalum, பவாசெல்லத்துரை, வே. நெடுஞ்செழியன், வம்சி, பதிப்பகம்