பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லாவற்றையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவதிப்படுவதை விட அனுபவப்பட்டவர்களின் வாழ்மொழிப்படி நடப்பது உத்தமம் என்னும் முறையில் அகர வரிசையில் ஒவ்வொர் எழுத்துக்கும் ஒவ்வொரு பழமொழி உதாரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்
சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்
- Brand: கெ.ஜி.எப். பழனிச்சாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: நர்மதா பதிப்பகம், சிறந்த, தமிழ்ப், பழமொழிகளும், விளக்கங்களும், கெ.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா, பதிப்பகம்