இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொண்டால் சரி.இந்தக் கதைகள் எழுதி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இதில் கூறப்பட்டிருக்கும் விலைவாசிகள் சற்று வியப்பளிக்கலாம். ‘ஒரு கதை’ எழுதிய காலத்தில் 200 ரூபாய் என்பது நிறைய மதிப்புள்ள தொகை. இந்தப் புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பிரபல பத்திரிகை-களில் வெளிவந்தவை.
சிறுகதை எழுதுவது எப்படி?-Sirukathai Ezhuthuvathu Eppadi?
- Brand: சுஜாதா
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹190
Tags: , சுஜாதா, சிறுகதை, எழுதுவது, எப்படி?-Sirukathai, Ezhuthuvathu, Eppadi?