பதிப்புரை குழந்தைகளே ! மகாகவி பாரதியாரை நீங்கள் அறிவீர்கள் ! அவர் இயற்றிய "ஓடி விளையாடு பாப்பா " என்னும் பாட்டைப் பாடாத தமிழ்க் குழந்தை உண்டா? பாரதியார் இன்னும் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார். அதில், " சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் !" என்றார். இதன் பொருள் என்ன? தமிழைத் தவிர இன்னும் பல மொழிகள் இருக்கின்றன. அம்மொழிகளில் பல நல்ல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியன இருக்கின்றன. அவற்றைத் தமிழ் மக்கள் எப்படிப் படிக்க இயலும்? அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதினால் தமிழ் மக்கள் எல்லாரும் படிப்பர் பயன் பெறுவர். இதைத்தான் மகாகவி பாரதியார் மேலே சொன்ன பாட்டால் சொல்லியிருக்கிறார். பாரதியார் விரும்பிய செயலைத்தான் இப்பொழுது நாங்கள் செய்திருக்கிறோம்.
சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam
- Brand: பாவலர் இலக்கியன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: siruvar, paattu, selvam, சிறுவர், பாட்டுச், செல்வம், , -, Siruvar, Paattu, Selvam, பாவலர் இலக்கியன், சீதை, பதிப்பகம்