அளவையியல்" (Metrology) சோதனைக் கூடங்களை வடிவமைத்து நிறுவி, அதனை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தியமையும், இந்தியாவிலேயே முதன் முறையாக ‘எந்திர மின்னணுவியல்’ (Mecatronics) என்ற மேற்பட்டப் படிப்பை தொடங்கியமையும் இவரின் பெருமைக்குச் சான்றுகளாகும்.
எந்திரவியல் துறையில் பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
இந்திய, வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அறிவியல் தலைப்புகளில் வானொலியில் பல உரைகளை ஆற்றியுள்ளார்.
உற்பத்திப் பொறியியல் துறையில் அளவையியல், தரக் கட்டுப்பாடு, முழுத்தர மேலாண்மை, பராமரிப்புப் பொறியியல் மற்றும் கணினிச் சார்ந்த உற்பத்திப் பொறிகள் ஆகியவற்றில் வல்லுநர்.
பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராக செயலாற்றி, தற்பொழுது சென்னைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
சிறுவர்க்கான அறிவியல் ஆய்வு - Siruvarkana Ariviyal Aaivu
- Brand: க. சாந்தகுமாரி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: siruvarkana, ariviyal, aaivu, சிறுவர்க்கான, அறிவியல், ஆய்வு, , -, Siruvarkana, Ariviyal, Aaivu, க. சாந்தகுமாரி, சீதை, பதிப்பகம்