சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்களுக்கு சித்தர்கலின் அருளால் எளிய முறையில் உரை எழுதியுள்ளார். அது சித்தம் தெளிவிக்கும் சிவவாக்கியர் பாடல்கள் என்னுல் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் 550 மூலப் பாடல்கள் அனைத்திற்கும் விளக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்
- Brand: 0.291 grm
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹220
Tags: நர்மதா பதிப்பகம், சித்தம், தெளிவிக்கும், சித்தர், சிவவாக்கியர், பாடல்கள், 0.291 grm, நர்மதா, பதிப்பகம்