எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்.