நவீனத் தமிழ் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீகக் கோபத்துடனும் அறச் செருக்குடனும் வெளிப்படுத்துகின்றன இசையின் கவிதைகள்.இது இவரது மூன்றாவது தொகுப்பு.The third collection of poems by Isai. Perhaps no other contemporary poet in Tamil 'plays' with poetry as much as Isai. He approaches dangerous territories in his play, that only clowns dare to cross. There is no place for sanctimony in his poems, neither anybody allowed a place in the pedestals. He laughs at everyday situations, and makes them poetry.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Sivaji Ganeshanin Muthankal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹95


Tags: Sivaji Ganeshanin Muthankal, 95, காலச்சுவடு, பதிப்பகம்,