பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும், அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன. மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் சில எப்படி பெண்களின் பார்வையில் வேறோரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக கதைகள் நெடுக பதிவாகியுள்ளன.
சிவப்பு பட்டுக் கயிறு - Sivappu Pattu Kayiru
- Brand: தேனம்மை லெக்ஷ்மணன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹80
Tags: sivappu, pattu, kayiru, சிவப்பு, பட்டுக், கயிறு, -, Sivappu, Pattu, Kayiru, தேனம்மை லெக்ஷ்மணன், டிஸ்கவரி, புக், பேலஸ்