எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர், புகழ்பெற்றவர்.
அவரது எழுத்தோவியங்கள் மக்களிடம் மிக்கசெல்வாக்குப் பெற்றிருப்பது நாடு அறிந்த உண்மை.
நம் நாட்டில், நடப்பியல் வாழ்வு எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இந்த நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார். இது இன்றைய வாழ்வின் படப்பிடிப்பு.
படிக்கும் வாசகர்கள், தங்களின் சூழலை முற்றாக நன்கு உணர்ந்திட இக்கதை துணை புரியும்.
சிநேகமுள்ள சிங்கம்-Snegamulla Singam
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹130
Tags: snegamulla, singam, சிநேகமுள்ள, சிங்கம்-Snegamulla, Singam, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்