• சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)  - Sneha Nanthi
சிற்றரசனான உதயச்சந்திரன், ஒரு மாபெரும் பல்லவப் பேரரசு உருவாக, எந்த வகையில் காரணமாக இருந்திருக்க முடியும்? பல்லவ பேரரசனான இரண்டாம் நந்திவர்மனின் கிடைத்தற்கரிய நட்பினை, எப்படி பெற்றிருக்க இயலும்? இதற்காக அவன் கடந்துவந்த பாதைகளில், அவன் எதிர்கொண்ட சோதனைகளும், சாதனைகளும் பற்றியதே இப்புதினம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்) - Sneha Nanthi

  • ₹200


Tags: sneha, nanthi, சிநேக, நந்தி, (இரண்டாம், நந்திவர்மன்), , -, Sneha, Nanthi, உளிமகிழ் ராஜ்கமல், சீதை, பதிப்பகம்