கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக் கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்சுவாரஸ்யம்.
- ஸ்ரீநேசன்
அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.
- ஜமாலன்
Tags: sol, veli, thavalaigal, சொல், வெளித், தவளைகள், றாம் சந்தோஷ், எதிர், வெளியீடு,