தங்கள் அடையாளங்களைத் தேடித் தவிக்கும் இதயங்களை மையமாகக் கொண்ட இரண்டு நாவல்களிலும் இன்றைய நுகர்வு கலாச்சார உலகம் எதிர்கொள்ளும் சிதைந்த குடும்பம் சார்ந்த பெண்களின் நுணுக்கமான ஜீவ அவஸ்தைகள் புனைவுப்பிரதிகளாய் விரிந்து கிடக்கின்றன.முதல் கதையின் நிகழ்வுகள் ஜப்பான் கடலில் உள்ள யூதோ தீவிலும் அடுத்த கதைக்கான சம்பவங்கள் பாரீஸ் உள்ளிட்ட இடங்களிலும் புனையப்பட்டுள்ளன. இரண்டுமே சமகாலத்தவை.
The two novellas of Storm are the two faces of a same miraculous medal, wrapped around the neck of visionary children, illegitimate, distraught with love.Japanese in its setting as in the imagination it carries, the first novella, which gives its title to the collection, recalls the images of the tsunami of March 11, 2011. The terrifying sea, voracious and impetuous, black and sticky. The other novella, A woman without identity, moves away from myth and cosmogony to anchor in the concrete reality of the suburbs of Paris, where two half-sisters from Africa discover the brutality of exile.JMG Le Clézio has put only dark colors on his palette as a writer - dark, but sparkling. Like drops that form an ocean, the words night, wind, storm repeat themselves unceasingly, and drain with them other words from elsewhere, foreign bodies thrown into the sea and pavements of paris, which are aggregated and decomposed To give it its strength and its color. The language of Le Clézio is harder, more brittle.And at Le Clézio, forgetting is never an empty space.
Sooravali
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: Sooravali, 225, காலச்சுவடு, பதிப்பகம்,