• சூர்ப்பனகை-Soorpanagai
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சூர்ப்பனகை-Soorpanagai

  • ₹80


Tags: soorpanagai, சூர்ப்பனகை-Soorpanagai, கே.வி. ஷைலஜா, வம்சி, பதிப்பகம்