இந்தக் கதை 'ஸயன்ஸ் ஃபிக்ஷ்ன்' என்கிற ரீதியில் நான் முயன்ற முதல் தொடர்கதை இதற்கு முன் இரண்டு, மூன்று சிறுகதைகள் இந்த வகையில் எழுதி இருக்கிறேன். குறிப்பாக 'ஒரு நாள்'
தப்பான சில அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தக் கதை மிகவும் ஏமாற்றம் தரும். என்னடா இவன் அய்யங்கார் அய்ங்கார் என்கிறான். கம்ப்யூட்டர் என்கிறான். சில பெண்கள் வருகிறார்கள்.
Tags: sorgatheevu, சொர்க்கத்தீவு-Sorgatheevu, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்