காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்பிவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்குக் கணக்குப் பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்டகை என்கிறார்களே, அந்திமக்கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துக் கட்டிய மணிக்கட்டும் , தடித்து காய்ந்த விரல்களும், மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை.
சோற்றுக் கணக்கு-Sotru Kanaku
- Brand: ஜெயமோகன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹20
Tags: sotru, kanaku, சோற்றுக், கணக்கு-Sotru, Kanaku, ஜெயமோகன், வம்சி, பதிப்பகம்