• சௌந்தர்ய - Soundarya
வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ராவின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்களிலும் உண்மையின் தரிசனத்தை கண்டு நெக்குருகுகிறார்கள். புலன்களைத் தாண்டிய அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங்களையும் கண்டு நமக்கும் காட்டுகிறார் லா.ச.ரா. - D.I.அரவிந்தன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சௌந்தர்ய - Soundarya

  • ₹60


Tags: soundarya, சௌந்தர்ய, -, Soundarya, லா.ச.ராமாமிருதம், டிஸ்கவரி, புக், பேலஸ்