'சோழத்தாண்டவம்' என்ற நாவல் பிறந்த கதை சுவாரஸ்யமான நிகழ்வாகும். சோழ கேரளன் என்ற மனுகுலகேசரி, சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகன் ஆவான். ஆனால் சோழர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல சம்பவங்களில் இவன் வரலாறும் ஒன்று. இளவரசுப் பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் மட்டும் பதவியில் இருந்தான். அதில் மூன்று பெரும் போர்களை நிகழ்த்தி வெற்றியும் பெற்றுள்ளான். சேர நாட்டின் மீது படையெடுத்து வென்று சோழ கேரளன் என்ற பட்டம் பெற்றான். இவன் நாட்டை எப்படி ஆட்சி செய்தான், இவனுடைய பலம் என்ன என்பதை இதில் சொல்லப்பட்டுள்ளது.
சோழத்தாண்டவம் - Sozha Thandavam
- Brand: பா. மோகன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹540
Tags: sozha, thandavam, சோழத்தாண்டவம், , -, Sozha, Thandavam, பா. மோகன், சீதை, பதிப்பகம்