ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி குணம் உண்டு என்கிறது ஆன்மீக இயல். நமது அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றின் பயன்களை அனுபவத்திலேயே நாங்கள் அறிந்திருக்கிறோம். நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலர்களுக்கு உண்டு. மலர் தூவி அன்னையை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியவெல்லாம் இயன்றிடும்.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் மந்திர மலர்கள்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: நர்மதா பதிப்பகம், ஸ்ரீ, அரவிந்த, அன்னையின், மந்திர, மலர்கள், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்