அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7 - Suhamaana Sinthanaigal
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹32
-
₹27
Tags: suhamaana, sinthanaigal, அர்த்தமுள்ள, இந்துமதம், -, பாகம், 7, -, Suhamaana, Sinthanaigal, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்