பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன.சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்.
Sukirtharani Kavithaikal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹375
Tags: Sukirtharani Kavithaikal, 375, காலச்சுவடு, பதிப்பகம்,