• சுலபமுறை தையல்கலை ஆசான்
தையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறைகளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற மாதிரி வினா தாள்களுடன் மெஷினில் தைக்கும் முறைகளையும் விளக்கியும் எழுதியுள்ளார்,

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சுலபமுறை தையல்கலை ஆசான்

  • ₹80
  • ₹68


Tags: நர்மதா பதிப்பகம், சுலபமுறை, தையல்கலை, ஆசான், திருமதி. மேரி ராஜபுஷ்பம் ஆல்பர்ட், நர்மதா, பதிப்பகம்