இருதயத்தை யாரோ நோண்டி எடுத்து,ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்."என்னங்க அது?" ஆவலாக இருதயத்தைப் பார்த்தபடியே கேட்டான்."உன்னோட ஹார்டுப்பா.பார்க்கணும்னு சொன்னல்லா,பாரு!" வெள்ளை கோட் அணிந்தவர் பதில் சொன்னார்.அவரிடம் எப்போதோ சொல்லியிருந்தது ஒரு கனவு போல ஞாபகம் வந்தது.எப்போது சொன்னோம் என்று முகம் சுருக்கி யோசிக்க, போன வருடம் ஒரு கனவில் அவரிடம் சொல்லியிருப்பதாகத் தோன்றியது.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி-Sundari Kannal Oru Sethi
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹185
Tags: sundari, kannal, oru, sethi, சுந்தரி, கண்ணால், ஒரு, சேதி-Sundari, Kannal, Oru, Sethi, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்