• சுருள்பாசி வளர்ப்பும் உடல்நலமும்  - Surulpaasi Valarpum Udalnalamum
ஸ்பைருலினா எனப்படுவது ஒரு உண்ணக்கூடிய பசும் பாசியாகும். இதில் நச்சுப்பொருட்கள் ஏதும் இல்லை, ஆனால் அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும், அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. எளிய, குறைந்த செலவுடைய ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் ஊரக மகளிர் வீட்டிலேயே ஸ்பைருலினா பாசியினை வளர்க்கலாம். இதற்கு தேவைப்படும் இடம் மற்றும் செலவும் குறைவு. உலர்ந்த ஸ்பைருலினா பாசியினை விற்கும் போது வருமானம் கிடைக்கும் தொழிலாக ஸ்பைருலினா வளர்ப்பு இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சுருள்பாசி வளர்ப்பும் உடல்நலமும் - Surulpaasi Valarpum Udalnalamum

  • ₹80


Tags: surulpaasi, valarpum, udalnalamum, சுருள்பாசி, வளர்ப்பும், உடல்நலமும், , -, Surulpaasi, Valarpum, Udalnalamum, வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்