நிறைய பெற வேண்டுமானால் நீங்கள் நிறைய தர வேண்டும். உங்களிடமிருந்து இந்த ஒட்டம் வெளிப்படாதவரை அது உங்களை நோக்கி அமையாது. நீங்கள் பிறரிடமிருந்து பெறும் அனைத்துமே உங்களிடமிருந்து வெளிப்படுபவற்றின் பிரதி நிகழ்வுதான். நீங்கள் எந்த அளவு தாராளமாயத் தருகினறீர்களோ, அந்த அளவு அதிகமாய்த் திரும்பப் பெறுவீர்கள். நீங்கள் தருவதை அற்பமாய், குறுகியதாய்ப் பெறமாட்டீர்கள். நீங்கள் உங்களிடமிருப்பதை இதயபூர்வமான முறையில் தர வேண்டும். இல்லையென்றால் வெள்ளம் போன்ற நன்மைகளையும், ஊற்றென வாழ்த்துக்களையும் பெறுவதற்குப் பதிலாய் நீங்கள் அற்பமான ஓடையையே பெறுவீர்கள்.
சுய முதலீடு - Suya Muthaleedu
- Brand: ஆரிசன் ஸ்வெட் மார்டன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: suya, muthaleedu, சுய, முதலீடு, -, Suya, Muthaleedu, ஆரிசன் ஸ்வெட் மார்டன், கண்ணதாசன், பதிப்பகம்