• சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும்
மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது சின்ன மேசையருகே முழந்தாளிட்டு நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில் நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன் பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள் முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும்

  • ₹120


Tags: suya, vimarsanam, சுய, விமர்சனம், 13, கட்டுரைகளும், 2, நேர்காணல்களும், கீரனூர் ஜாகிர்ராஜா, எதிர், வெளியீடு,