பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழையும் பெருமையையும் பாரெங்கும் பறைசாற்றியவர். நமது இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையைப் புகட்டி இந்நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். இந்த வீரத் துறவியின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளின் சிறிய தொகுப்பே இந்நூல். ‘எழுமின்! விழிமின்!’ என்ற வீர முழக்கத்துடன் அவர் அழைக்கிறார். வாருங்கள் நண்பர்களே! அவரது அழைப்பிற்குச் செவிசாய்த்து நம்முள் அடங்கிக் கிடக்கும் அளப்பரிய ஆற்றலைத் தட்டி எழுப்புவோம்!
Swami Vivekanandar Azhaikirar (Tamil)
- Brand: சுவாமி விவேகானந்தர்
- Product Code: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
- Availability: In Stock
- ₹25
-
₹21
Tags: swami, vivekanandar, azhaikirar, Swami, Vivekanandar, Azhaikirar, (Tamil), சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ, ராமகிருஷ்ண, மடம்