'சொர்ண வேட்டை' என இரண்டு நாவல்கள் பப்ளிஷ் ஆகாமல் இருக்கு. அவரின் வாசகர்கள், இந்த ரெண்டு நாவல்களையும் எதிர்பார்க்கிறதால், பப்ளிஷர்ஸ் எங்கிட்ட கேட்கிறாங்க. அவரோட ஸ்கிரிப்டை சில நண்பர்களிடம் படிக்கக் கொடுப்பார். அப்படி 'சொர்ண வேட்டை' நாவலின் ஸ்கிரிப்டை நண்பர் ஜெயராமன் ரகுநாதனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கார். அந்த நாவலை எப்படி முடிக்கலாம்னும் அவர்கிட்ட பேசியிருக்கிறார். அதனால், அவரையே அந்த நாவலுக்கு முன்னுரை எழுதவைத்து, முடிவைச் சொல்லச் சொல்லி வெளியிடப்போறோம். ஆனால், 'வெள்ளைத் துறைமுகம்' அப்படியில்லை. இரண்டாம் உலகப் போர் பற்றிய அந்த நாவலை, இன்னமும் மெருகூட்டணும்னு அப்படியே வெச்சிருந்தார். பாலாவின் கடைசி எழுத்துகளைப் படிக்கிறதுக்காக, அதையும் அப்படியே தரச்சொல்லி வாசகர்கள் கேட்கிறாங்க. பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்திருக்கோம். கூடிய சீக்கிரம் அந்த எழுத்துகளை வாசகர்கள் படிக்கலாம்'' என்றார் சாந்தா பாலகுமாரன் நிறைவாக
ஸ்வர்ண வேட்கை-Swarna Vetkai
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹210
Tags: swarna, vetkai, ஸ்வர்ண, வேட்கை-Swarna, Vetkai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்