தாய்ப்பாலூட்டலால் ஏற்படும் பயன்கள் எண்ணிலடங்கா, இந்நூல் தாய்ப் பாலூட்டலின் முக்கியத்துவத்தை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. குழந்தையின் நன்மைக்காகப் பாலூட்டத் தாய்மார்களை ஊக்குவிப்பதோடு அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் எளிமையான விளக்கங்களையும் தருகிறது.
தாய்ப்பாலூட்டலைப் பின்பற்ற வேண்டிய காரணங்களையும் குழந்தைக்குச் சரியான விகிதத்தில் பாலூட்டல் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் தெளிவுபடுத்துவதுடன், 'பொது இடங்களில் பாலூட்டல்', 'உடை அலமாரியைத் தயாரித்தல்', 'உங்கள் புதிய பணிகளைத் திட்டமிடல்' போன்ற தலைப்புகளில் பல பயனுள்ள விளக்கங்களையும் இந்நூல் வழங்குகிறது. தாய்மார்கள் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இது.
taaypaal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: taaypaal, 60, காலச்சுவடு, பதிப்பகம்,