இந்த புத்தகம் TALLY - இல் உள்ள பெருமளவு வசதிகளை முழு நீள விளக்கங்களுடன் உதாரணங்களுடனும் விளக்க முற்பட்டுள்ளது. மேலும் புத்தகத்தின் முதற்பாகம், கணக்குப் பதிவியலை விளக்குகின்றது. TALLY என்பது பல விவரங்களை உள்ளடக்கியது. அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவதின் மூலமே அற்ந்துக்கொள்ள இயலும். இந்தப் புத்தகம் TALLY இல் உங்களைப் பல படிகள் எடுத்து வைக்கவும் உதவும் ஒரு நல்ல நூல்.
Tags: நர்மதா பதிப்பகம், TALLY, டேலி, க.ஸ்ரீதரன், நர்மதா, பதிப்பகம்