செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட பின், பல்வேறு தமிழ் அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படும் முதல் கலந்தாய்வுக் கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதுவரை நடந்துள்ள ஆய்வுகளை பரிசீலனை செய்து, அதன் நிறை, குறைகளை அறிந்து, புதிய ஆய்வுகளை மானிடவியலில் மேற்கொள்ள, வழிகாட்டுதல்களை இக்கருத்தரங்கம் அளிக்கும்.
தமிழர்களின் சமயம், பண்பாடு, மருத்துவம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் உறவு, விலங்குடனான தொடர்பு போன்றவை பற்றி, உலகளாவிய பார்வையை உருவாக்க வேண்டும். மேலும், ஆய்வுகளின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும்.
தமிழாய்வுப் பதிவுகள் - Tamilaaivu Pathivugal
- Brand: முனைவர் க. இராஜசேகரன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: tamilaaivu, pathivugal, தமிழாய்வுப், பதிவுகள், , -, Tamilaaivu, Pathivugal, முனைவர் க. இராஜசேகரன், சீதை, பதிப்பகம்