தமிழாலயம் என்ற இதழில் 2003 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2010 ஏப்ரல் வரை வெளியிடப்பட்ட தலையங்கங்களில் 35 தலையங்கங்களை மட்டும் தேர்வு செய்து அவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
தி.மு.க. கழகத்தின் வரலாறும்,சாதனைகளும்,கழகம் கண்ட சோதனைகளும்,செம்மொழியின் சிறப்புகளும் இடம் பெறும் அரியதொரு நூல் இதுவாகும்.
தமிழாலயச் சுவடுகள்
- Brand: மு. பி. பாலசுப்ரமணியன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹99
Tags: tamilaalaya, chuvadugal, தமிழாலயச், சுவடுகள், மு. பி. பாலசுப்ரமணியன், வானவில், புத்தகாலயம்