போரும் சமாதானமும்" என்ற நூலை எழுதிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆசான் #ஆண்டன்_பாலசிங்கம், தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் இனப் பிரச்சனைகளின் வரலாற்று பின்னணி குறித்து கூறுகையில்,
"6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயன் என்ற வங்காள தேசத்தின் இளவரசனுடன் சிங்களவர்கள் இலங்கை தீவிற்குள் நுழைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.
"தொன்மை வாய்ந்த திராவிட(தமிழ்)குடிகள் இருப்பதை அவர்கள் கண்டார்கள்" என்கிறார்.
நாகர்கள் சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தான் திராவிடர் இனம் என அழைக்கப்பட்டனர். அவர்களே தமிழி பேசும் மக்களாகி தமிழர்களாக இன்று இருக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் 'தமிழர்' என்று கூறாமல் 'திராவிட தமிழர்' என்று ஏன் கூறுகிறார்கள்?
இதற்கும் சீமான் போன்ற போலி தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா? விடுதலைப்புலிகளுக்கு வரலாறு தெரியவில்லை, இனத் துரோகிகள் என்று தூற்றுவார்களா?
முட்டாள் சீமான் கோமாளியே! வரலாற்றை திரிபு செய்து ஆரியனுடன் சேர்ந்து அண்டிப் பிழைத்து அரசியலில் பொறுக்கித் தின்பதற்கு திராவிடர் இனச் சொல்லை எதிர்பாயானால் தமிழகத்தின் அரசியல் அனாதையாக திரிவாய்! அதற்கான அணுகுண்டுதான் கீழடி!
தமிழச்சி - Tamilatchi
- Brand: கவிஞர் வாணிதாசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: tamilatchi, தமிழச்சி, , -, Tamilatchi, கவிஞர் வாணிதாசன், சீதை, பதிப்பகம்