• வேர்கள் அலெக்ஸ் ஹேலி
நமது வரலாறு என்பது ஆவண சான்றுகளின் வழி ​தெளிவு கு​றைந்த ஒன்றுதான். ஆனால் ​தொன்​மை கு​றைவானது அன்று அய்யாயிரம் ஆண்டு பழ​மை உ​டைய இ​சைத்தமிழுக்கும் முழு​மையான வரலாறு இதுவ​ரை இல்​லை. அழிந்தது ​போக, அழித்தது ​போக, எரிந்தது ​போக, எரித்தது ​போக, ம​றைந்தது போக, ம​றைத்தது ​போக, தமி​ழைச் ​செள்திக​ளைத் தாங்கி நிற்கும் இசைச் ​செல்வம், இன்றும் கி​டைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் ம​லை​போல் குவிந்துள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வேர்கள் அலெக்ஸ் ஹேலி

  • ₹1,500


Tags: tamizhisai, vaergal, வேர்கள், அலெக்ஸ், ஹேலி, பொன். சின்னத்தம்பி முருகேசன், எதிர், வெளியீடு,