டென்ஷனை குறைப்பது எப்படி?
டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா?
டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா?
அதற்கு வழிகள் உள்ளனவா?
நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது.
டென்ஷன் உருவாவதின் காரணங்களை உடல், மனத்த்துவரீதியாக அறிந்து கொள்வோம். டென்ஷனை தவிர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.
மன அமைதியுடன் நிம்மதியாக வாழ்வோம்.
டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi
- Brand: விமலநாத்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: tensionai, kuraippathu, eppadi, டென்ஷனை, குறைப்பது, எப்படி?, -, Tensionai, Kuraippathu, Eppadi, விமலநாத், கண்ணதாசன், பதிப்பகம்